- Mutharasan
- சென்னை
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- மாநில செயலாளர்
- Dhenkanikottai
- ஓசூர்
- பாஜக-பிஎம்சி
- அஇஅதிமுக
- தின மலர்
சென்னை: முன்பை விட அதிக அளவிலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். பாஜக- பாமக நள்ளிரவு கூட்டணி, அதிமுக கூட்டணி கள்ளக்கூட்டணி என ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில் முத்தரசன் தெரிவித்தார்.
The post அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்: முத்தரசன் பேட்டி appeared first on Dinakaran.